• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Ezhilanbu
Reaction score
10,909

Profile posts Latest activity Postings About

  • பாலையில் பனித்துளி கதையின் இறுதி அத்தியாயம் நாளை மாலை வரும்.
    கதை முடிந்தபின் வெள்ளி இரவு(07/07/2023) வரை மட்டும் லிங்க் இருக்கும். அதன்பின் லிங்க் நீட்டிக்கப்படமாட்டாது.

    https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/பாலையில்-பனித்துளி.346/
    பாலையில் பனித்துளி கதை இன்னும் மூன்று எபியில் முடிந்துவிடும். முடிந்த பின் ஐந்து நாள்கள் மட்டுமே தளத்தில் இருக்கும். அதன்பின் எக்காரணம் கொண்டும் நாள் நீட்டிக்கப்பட மாட்டாது.

    அதனால் முழுக்கதை படிக்க நினைப்பவர்கள் விரைவில் படிக்க ஆரம்பித்து விடுங்கள்.

    முதலிலிருந்து படிக்க 👇

    நாளை(ஏப்ரல் 30)மாலை ஆறு மணிக்கு யுத்தம் செய்தாய் என்னுள்ளே கதை ரிமூவ் செய்யப்படும்.
    N
    Narmathadevi
    Hi mam palaivanthil panithuli novel update sat or Sunday kodunga pa .rompa touching story ya eruku.so very very eager for ur epis mam🥰🥰🥰
    Ezhilanbu
    Ezhilanbu
    @Narmathadevi வாரத்தில் மூன்று நாள் மட்டுமே சிஸ்.
    உங்கள் ஆர்வத்துக்கு நன்றி :)
    #முழு_நாவல்
    யுத்தம் செய்தாய் என்னுள்ளே கதையை எடுத்த பிறகுதான் நிறைய பேர் லிங்க் கேட்குறீங்க. சைலண்டா படிச்சிட்டு இருந்தால் நீங்க படிக்கிறீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்? ஒரு லைக்காவது போட்டால்தான் தெரியும்.

    இப்ப திரும்ப லிங்க் ஆக்டிவ் பண்ணிருக்கேன். இஸ்லாமிய சகோதரிகள் நோன்பு முடிந்த பிறகுதான் படிக்க முடியும் சொன்னதால் எல்லாருக்கும் சேர்த்து ஏப்ரல் 30 வரை லிங்க் இருக்கும்.

    அதுக்குப் பிறகு கேட்டாலும் கிடைக்காது மக்களே. படிக்கிறவங்க ஒரு வார்த்தையாவது கதையைப் பற்றி சொல்லிட்டு போங்க‌.

    நன்றி.

    யுத்தம் செய்தாய் என்னுள்ளே - ஏப்ரல் 10 வரை மட்டுமே தளத்தில் இருக்கும்.
    #ஜதியோடு_சதிராடு

    ஜதியோடு சதிராடு என்னுடைய அடுத்த கதை இப்போது அமேசானின் சீரியல் தொடராக ஆரம்பம் ஆகின்றது.

    வாரவாரம் இரண்டு எபிசோட் பதியப்படும்.

    அமேசானில் இருப்பவர்கள் படித்து விட்டு சொல்லுங்கள்.

    (*இப்போதைக்கு ஃப்ரீ இல்லை.
    * அமேசான் இல்லாதவர்களுக்கு கதை முடிந்த பிறகு சைட்டில் பதியப்படும்)


    .com link 👇

    ஹாய் பிரண்ட்ஸ்....

    சென்னை புத்தகக் கண்காட்சியில் எனது புத்தகங்கள் அருணோதயம், அருண் பதிப்பகம், பிரியா நிலையம் ஸ்டால்களில் கிடைக்கும்.
    book fair 2023_page-0001_082041.jpg
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom