• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Ezhilanbu
Reaction score
10,988

Profile posts Latest activity Postings About

  • வணக்கம் நண்பர்களே...

    எனது நாவல்களை ஆடியோ வடிவில் இனி கேட்கலாம். நாளை முதல் உங்களுக்குப் பிடித்த ஒரு கதையின் ஆடியோவுடன் உங்களைச் சந்திக்கப் போகிறோம்.(நானும் என் கதைகளுக்கு குரல் கொடுக்க போகும் ஆர்ஜேவும்)

    கதை கேட்க தயாரா?

    இதோ இப்போது ஒரு அறிமுகம்...

    கதை கேட்க சேனலை subcribe செய்து கொள்ளுங்கள்.

    நன்றி.

    நந்தவனம் குறுநாவல் போட்டியில் பரிசு வென்ற வாசகர்களுக்கு புத்தகம் அனுப்பும் வேலை நடந்து கொண்டிருக்கிறது.

    வரும் வாரத்தில் அனைவருக்கும் புத்தகம் வந்து சேரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    புத்தகம் உங்கள் கைகளுக்கு வந்ததும் எனக்குத் தெரிவிக்கவும்.

    நன்றி.
    @Megalaveera @Mathykarthy @Apsareezbeena loganathan @Vidya.V @சிவஸ்ரீ @chitra ganesan @chitrasaraswathi @anuraj @EswariSasikumar @zeenath khaja @Kokila Balraj @அமுதா சக்திவேல்
    @Santhinagaraj @Kalai karthi

    😊😊😊
    @மஞ்சுகைலாஷ் நீங்கள் இன்னும் உங்கள் முகவரி அனுப்பவில்லை. விரைவில் அனுப்பி வைக்கவும்.
    ஓதும் காதல் கீதம் எனது அடுத்த புதுக்கதை... நாளை முதல்.
    யாரெல்லாம் எனது கதை படிக்க காத்திருக்கீங்க???? 🤔🤔🤔
    ஹாய் ரைட்டர்ஸ் & ரீடர்ஸ்...
    நாளை நந்தவனம் குறுநாவல் போட்டி கதைகளின் வோட்டிங் ஆரம்பம்.
    நாளைக்கு link உடன் உங்களைச் சந்திக்கிறேன்
    P
    PriyaPrasad
    Voting done Ma,
    I hope it’s okay tried with google account
    Thanks and best wishes
    போட்டி கதையை முடிக்க ஆகஸ்ட் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    மனிதன் ஒரே இடத்தில் தேங்கி நிற்க முயன்றாலும், வாழ்க்கை அவனுக்கு வைத்திருக்கும் சுவாரசியங்களும், இன்பங்களும், துன்பங்களும் அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.

    அதை யார் நினைத்தாலும் தடுக்கவும் முடியாது.

    ஏன் வாழ்கிறோம் என்று புரியாமலேயே வாழ்பவர்களுக்குக் கூட, வாழ்க்கை அவர்களுக்கான ஏதாவது ஒன்றை ஒளித்தே வைத்திருக்கும்.

    வாழ்க்கை வாழ்வதற்குத் தானே அன்றி வீழ்வதற்கு அல்ல.
    💖💖💖
    என்னிதய தாள லயமாய் நீ! கதையிலிருந்து ....
    என்னிதய தாள லயமாய் நீ அடுத்த எபி போட்டாச்சு மக்களே. அடுத்த எபி சனிக்கிழமை அன்று
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom