ஹாய் பிரெண்ட்ஸ்... வெள்ளையாடை தேவதை (சிறுகதை)
வெள்ளையாடை தேவதை
ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 இன்று சர்வதேச செவிலியர் தினம்... இப்போது இருக்கும் அசாதாரண சூழலில், நம் உயிர் காக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் ஒவ்வொரு செவிலியர்களுக்கும் இந்த சிறுகதை சமர்ப்பணம்...🙏🙏🙏 வெள்ளையாடை தேவதை காலை 9 மணி… ஆங்காங்கே வியாபாரத்தை துவங்குவதும், கடையைத் திறப்பதும்...
ezhilanbunovels.com