• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
Ezhilanbu
Reaction score
11,015

Profile posts Latest activity Postings About

  • அதிவீரனை இன்னைக்கு யாராவது எதிர்பார்க்கிறீங்களா மக்களே?

    இனி இங்கே முக்கியமான போஸ்ட் எல்லாம் போடலாம்னு இருக்கேன். என் profile பாலோ பண்ணிக்கோங்க.
    ஜூலை மாதத்திற்கான புத்தகப்பரிசு!

    சைட்ல 100 பேருக்கும் மேல் ரிஜிஸ்டர் செய்தும் அது அப்ரூவ் ஆகாமல் இருந்திருக்கு. (அவர்களுக்கு நான் இப்போது அப்ரூவ் கொடுத்துவிட்டேன். லாகின் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.)

    இனி ரிஜிஸ்டர் செய்பவர்கள் அப்ரூவ் ஆகலனா உங்க மெயில் ஐடி செக் பண்ணுங்க. ஒரு லிங்க் வந்திருக்கும். அதை கிளிக் செய்தால் அப்ரூவ் ஆகிவிடும். Inbox யில் மெயில் இல்லை என்றால் spam மில் செக் பண்ணுங்க.
    #நந்தவனம்குறுநாவல்போட்டி
    ஹாய் பிரண்ட்ஸ்...

    யாரெல்லாம் நந்தவனம் குறுநாவல் போட்டி கதைகள் படிக்கிறீங்க?

    கதை படித்து தளத்தில் கமெண்ட்ஸ், மீம்ஸ், விமர்சனம் பதியும் வாசகர்களுக்கு பரிசுகள் உண்டு.

    இந்த லிங்க் பகுதி முழுவதும் வாசகர் உங்களுக்கான பகுதிகள்.

    கதையை பற்றி கலந்துரையாடலாம். மீம்ஸ் போடலாம். விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

    போட்டி கதைகளை படிங்க!
    பரிசுகளை வெல்லுங்க!

    ஜூன் மாதத்திற்கான பரிசு!

    நந்தவனம் குறுநாவல் போட்டி

    குறுநாவல் போட்டி கதைகளின் புதிய பதிவுகளை தெரிந்து கொள்ள தளத்தில் புதிய செட்டிங் மாத்தியிருக்கேன் மக்களே..

    Sidebar யில் போட்டி கதைகளுக்கு மட்டும் தனியா ஒரு widgets போட்டுருக்கேன்.

    போட்டிக்கான புது எபிசோட் பற்றி தளத்திலயே தெரிந்து கொள்ள, நந்தவனம் குறுநாவல் போட்டி New Episodes - யில் பார்த்துக் கொள்ளலாம்.

    வழக்கமான தளத்தில் போடும் பதிவுகள் New Episodes Thread யில் பார்த்துக் கொள்ளலாம்.

    (மொபைலில் பார்ப்பவர்கள் கீழே ஸ்ரொல் செய்து பார்த்துக் கொள்ளவும்.)

    இரண்டையும் குழப்பாமல் இனி தனித்தனியாக புதிய பதிவுகளின் வரிசையைப் பார்த்துக் கொள்ளலாம்🙂🙂
    289996650_1197972674286130_2308908830497016593_n.jpg
    290078840_1197972414286156_446225647898789804_n.jpg
    நந்தவனம் குறுநாவல் போட்டி! மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள 👇👇
    மே மாதத்திற்கான புத்தகப் பரிசு வெல்லும் வாசகர்

    கதையை படிக்க வர்றவங்க அப்படியே ஒரு அட்டனன்ஸ் போட்டு போங்க மக்களே.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom