• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்.
    அன்பின் ஆழம் தொடர்ந்து படிக்கும் அன்புள்ளங்களே!
    I will post Episode 31 tomorrow morning by 9.00amIST.Got held up with Navaratiri pa. நாளைய எபிசோடு, கண்டிப்பா உங்கள ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுல அழைச்சிட்டு போகும்னு நம்பறேன். மகிழ்ச்சி, துக்கம், சண்டை, சமாதானம், ஊடல், உரிமை போராட்டம் என உணர்வுகளின் அறுசுவை விருந்தா கொடுக்க முயற்சி செஞ்சிருக்கேன். Extremely sorry for the delay. Kindly read & share your thoughts
    ஓம் சாயிராம்
    நிறைவான நினைவுகளை தந்த வீடு,
    நித்தமும் நேசித்த வீடு,
    நிலைத்து நிற்க,
    நண்பன் சொன்ன நிதர்சனங்களை புரிந்துகொண்டு,
    நிபந்தனைகளுக்கு செவி சாய்த்தானா?


    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்
    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்:love:🙏
    ஓம் சாயிராம்
    சகலமானவள் வர மறுத்ததும், அவளிடம் சண்டையிட்டானா, சமாதானம் பேசினானா, இல்லை அவளை சிக்கலில் விட்டானா!
    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்
    😍
    🙏
    ஓம் சாயிராம்.
    பக்குவமாய் சமைத்தவளின் பாசம் நினைவில் கொண்டாளா- வீட்டுப்
    பத்திரம் பறித்தவள் என்று பழி சுமத்தினாளா -பேசுவது
    தன்னவனின் தாய் தானே என்று தழைந்து போனாளா,

    தானே தாரம் என்று தர்க்கம் செய்தாளா?

    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்
    🙏
    😍
    ஓம் சாயிராம்.
    திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று வருந்தும் தன்னவள் ஒரு புறம்;
    திருமண பந்தத்தில் இணையும் தருணத்தை எண்ணி நெகிழும் நண்பன் மறுபுறம்;
    இவர்கள் உணர்வுகளை அறிந்த ஹரி, யார் மனமும் கோணாமல் எப்படி நிலமையை கையாண்டான்.

    எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    வரதன் பேச்சில், காதலர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு வந்த காரணம் என்ன? யார் எண்ணம் சரி? யார் எண்ணம் தவறு?

    படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    மகனை காண வாசுகி, திடீர் விஜயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
    தெரிந்துகொள்ள, எபிசோடை படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    Sorry for posting it late.
    படித்து மகிழுங்கள்;பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னிடம் பகிருங்கள்.
    ஓம் சாயிராம்.
    Dear friends,
    Due to unavoidable circumstances, am unable to post "அன்பின் ஆழம் - 23' today. Kindly bear with me for the same. Episode 23 will be posted tomorrow, Thursday, Sep 16, 2021, without any further delay.
    Thanks for your understanding.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom