• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • ஓம் சாயிராம்.
    ஆடி மாத Offer, போல், 'Read One; Read Another', "அன்பின் ஆழம்" இன்று இரண்டு எபிசோடுகள்📖📖 பதிவிட்டிருக்கேன் அன்புள்ளங்களே.


    பிடித்திருந்தால், உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் தோழமைகளே🙏
    ஓம் சாயிராம். 'அன்பின் ஆழம் - 10' பதிவிட்டாச்சு அன்புள்ளங்களே!

    நண்பர்கள் தினம் என்பது, இவர்கள் வாழ்வில் வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டும் இல்லை என்பதை, இந்த எபிசோடு படித்து தெரிந்து கொள்ளுங்கள் தோழமைகளே!

    கிண்டலும், தமாஷுக்கும் இடையில், இவர்கள் பல முக்கியமான முடிவுகளும் எடுத்திருக்கார்கள்.

    கதையின் போக்கை பற்றிய, உங்கள் கருத்துக்களை, என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிகள் பல!!!
    ஓம் சாயிராம். 'அன்பின் ஆழம் - 09' பதிவிட்டாச்சு தோழமைகளே.
    அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
    சண்டைகளும், கோபங்களும், நிறைந்த காதல், வெடுக்கென்று கோபித்து வெளியேறும் அலை போன்றது – ஆனால்,
    அந்த அலையை சளைக்காமல் திரும்ப திரும்ப இழுத்து கொள்ளும் கடலின் சக்தி, நட்புக்கு உண்டு!

    கதையின் போக்கை பற்றி என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நட்புகளே!
    ஓம் சாயிராம்.
    தோழமைகளே!
    'அன்பின் ஆழம்' அடுத்த எபிசோடு, ஞாயிற்றுக்கிழமை பதிவிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    ஓம் சாயிராம்.
    'அன்பின் ஆழம்' - 08
    ஹரி, மீரா காதலை பற்றி தெரிந்துகொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட மீராவின் பெற்றோர் பதில் என்ன....
    ஓம் சாயிராம்.
    விட்டுக்கொடுத்து வாழ்வது தான் இல்லற தர்மத்தின் முதல் பாடம் என்று இந்த காதல் ஜோடிகள் அறிந்திருந்தார்களா?
    🙏ஓம் சாயிராம்🙏
    அன்பின் ஆழம்-06 இதோ! நண்பர்கள் சரியான முடிவைதான் எடுத்திருக்கிறார்களா? கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்தை பதிவிடுங்கள்:)
    🙏ஓம் சாய்ராம்🙏
    அன்பின் ஆழம் எபிசோடு-05,பதிவிட்டாச்சு.
    கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்🙏
    ஓம் சாய்ராம் 🙏
    'அன்பின் ஆழம்' எபிசோடு-04, இதோ இங்கே!
    படித்துவிட்டு,உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏
    ஓம் சாய்ராம்.

    அனைவருக்கும் வணக்கம்,

    இத்தளத்தில், "அன்பின் ஆழம்" என்ற தலைப்பில் என் முதல் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

    இதுவரை மூன்று எபிசோடுகளை பதிவிட்டுள்ளேன்.

    அவற்றைப் படித்துவிட்டு, உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom