• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.
வித்யா வெங்கடேஷ்

Profile posts Latest activity Postings About

  • கோதையின் பிரேமை 02
    Posted Friends!
    ஓம் சாயிராம்
    கோதையின் பிரேமை - 01 Posted friends.

    Please read & share your thoughts.
    ஓம் சாயிராம்
    இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!


    கல்லூரி படிப்பு பற்றிய ஒரு அப்பா மகளின் கண்ணோட்டம் மையமாகக் கொண்ட சிறுகதை ஒன்றை இன்று பதிவிட்டுள்ளேன்.
    ஓம் சாயிராம்
    Happy Teacher's Day Friends!

    Today, I posted a short story based on the education system & lifestyle in the USA. Please read & share your thoughts.
    (Link in first Comment)
    வித்யா வெங்கடேஷ்
    வித்யா வெங்கடேஷ்
    லிங்க் எவ்ளோ நாள் இருக்கும்?
    ஓம் சாயிராம்
    பாசமென்னும் பள்ளத்தாக்கில்
    Completed Friends.

    கதையின் சாராம்சம்:

    மனஇறுக்கம் கொண்ட இரண்டு வயது பெண் குழந்தை மீது அதீத பாசம் வைக்கும் ஆண்மகன், தனி ஆளாக, தாயுமானவனாக வளர்க்கிறான்;

    அவன் உள்ளத்து ரகசியம் அறிந்த நாயகி, அவன் மேல் தீரா காதல் கொள்கிறாள். அவன் கைகோர்க்க, தனக்கு தெரிந்த அத்தனை தந்திரங்களையும் செய்கிறாள்.

    படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பகிருங்கள் நண்பர்களே!!!
    பாசமென்னும் பள்ளத்தாக்கில் Pre Final Episode Posted Friends.
    இன்னும் இரண்டு நாட்களில் கதை இனிதே நிறைவடைந்துவிடும் தோழமைகளே!
    Please read & share your thoughts!!!
    ஓம் சாயிராம்
    👉பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 26👈
    பிரிவில் முதலில் புரிந்து கொண்டது யார்?
    புரிதலில் முதலில் பிரியத்தை காட்டியது யார்-தேடுங்கள்
    உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

    Sorry for the delay. Please read & share your thoughts!!!
    Internet Problem Friends. Unable to Upload Episode. Will Post Episode 23 tonight. Thanks for your understanding
    • Haha
    Reactions: Thani
    Thani
    Thani
    என்னடா இன்னும் பதிவை காணவில்லை என்று நினைத்தேன் .....பிரச்சனை இல்ல ...காத்திருப்போம் 😀
    வித்யா வெங்கடேஷ்
    வித்யா வெங்கடேஷ்
    இன்னைக்கு மாமனுக்கும் வக்கீலுக்கும் செம்ம பிரச்சனை. அதான் internet கூட tension ஆகிடுத்து😆😆😆
    • Haha
    Reactions: Thani
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom