இவன் முன்கோபமே, முல்லையின் அன்பை முழுவதுமாக அனுபவிக்க விடாமல் குறுக்கே நிற்கும் எதிரி🙄🙄🙄
இந்த எபியிலும் சங்கவிதான் ஸ்கோர் பண்ணறா...மாமியார்கிட்ட பேசின...
நெருஞ்சியாய் உறுத்துகிறது. வாவ்! அழகான சொல்லாடல் எழில்😍😍😍😍
முல்லையின் பக்குவமும், சகிப்புத்தன்மையும் வேற லெவல்... ஆனால் கடந்த காலத்தைப்பற்றி சொல்லாமல்...
என்னமோ தெரியல! இந்த எபியில் எனக்கு சங்கவியின் பேச்சும் குறும்பும் ரொம்பப் பிடிச்சிருக்கு எழில்.🤩🤩🤩 especially, மனைவி ஆறுதலா நாலு வார்த்தை எதிர்பாக்குறாளா...
இருவரும் மனம்விட்டுப் பேசும்போது, உன் பிரச்சினையை விட என் பிரச்சனை ஒன்றும் அவ்வளவு பெரிதில்லை எனப் புரிதல் மலர்ந்து காதலாய் பூத்துக்குலுங்கும்னு தோணுது😍😍