Vidya.V
Reaction score
75

Profile posts Latest activity Postings About

 • V
  vashi
  அருமை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு.மாணவர்களை உற்சாகப்படுத்தி... ஆசிரியர்கள் இப்படி இருக்க வேண்டும்.
  ஓம் சாயிராம்
  💙அன்பின் ஆழம்💙
  👆லிங்க் இதோ👆
  (Completed Novel)
  கதை இனிதே நிறைவடைந்தது. தளத்தில் எழுத வாய்ப்பு கொடுத்த சகோதரி எழிலன்பு அவர்களுக்கு என் உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்:love:🙏

  நிறைவுபெற்ற கதைகள் விரும்பும் தோழமைகளே, படித்து பாருங்கள். கதையை பற்றிய நிறைகுறைகளை என்னிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  அன்பின்ஆழம்-கண்ணோட்டம்
  தொண்ணூறுகளின் பிற்பகுதியில் இருந்த வாழ்க்கை முறையை மையமாய் கொண்டு எழுதப்பட்ட குடும்ப கதை.வேலைக்கு வந்த இடத்தில் நெருங்கிய நண்பர்களாய் மாறிய ஐவரை பற்றிய கதை.

  நடுத்தர குடும்பத்தில் பிறந்து,லட்சியத்திற்கும் கடமைகளுக்கும் இடையே சிக்கிக்கொண்டு போராடும் ஒருவனுக்கு போட்டி போட்டு உதவும் நண்பர்களை பற்றிய கதை. காதலுக்கும் பஞ்சம் இல்லை.குடும்ப உணர்வுகளையும் எதார்த்தமாக சித்தரிக்க முயற்சி செய்துள்ளேன்.
  ஓம் சாயிராம்
  💙அன்பின் ஆழம் 37💙
  👆லிங்க் இதோ👆
  (Final Episode)

  கதை தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து உற்சாகமூட்டி வந்த அனைத்து நட்புகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  இது என் முதல் கதை. புதிதாய் படிக்க வருபவர்கள், கதையை பற்றிய நிறைகுறைகளை என்னுடன் பகிர்ந்தால், என் எழுத்து பணி மேன்பட பேருதவியாக இருக்கும்.

  என்றுடன் அன்புடன்,
  வித்யா வெங்கடேஷ்
  ஓம் சாயிராம்
  💙அன்பின் ஆழம் 36💙
  👆லிங்க் இதோ👆
  (PRE-FINAL EPISODE)

  பிடித்தவள் பெயரில் பத்திரத்தை மாற்றியது தான் சரியா -மருமகளை
  பெற்ற பிள்ளையாய் நேசித்தவளிடம் சொல்லாமல் விட்டது தான் தவறா?
  பிறர் மனம் நோகடிக்க தெரியாதவன் செய்த பிழை தான் என்னவோ?
  பத்து மாதம் கருவில் சுமந்தவளின் பயத்தை போக்கினானா - இல்லை
  பக்கபலமாய் சுகதுக்கம் சுமப்பவளின் சொற்படி நடந்தானா?
  பதில் சொல்லும் அன்பின் ஆழம் 36

  Friends! Please read & share your thoughts.
  ஓம் சாயிராம்
  💙அன்பின் ஆழம் 35💙
  👆லிங்க் இதோ👆
  (ONLY 2 MORE EPISODES TO COMPLETION)
  தழைந்து போனால், தேங்கி நிற்கும் காதலும், திருமணமாய் தழைக்கும் என்று தெளிந்தாளா மீரா?
  அக்கறை என்ற பெயரில் அடம்பிடித்த தந்தை, அரவிந்தனிடம் மனம்விட்டு பேசினாரா – இல்லை
  பிடிவாதமே உருவமாய் இருக்கும் தந்தை-மகள் பனிப்போருக்கு, பணிவாய் சமாதானம் பேசினானா ஹரி?
  வரதன் உண்மையை எவ்வாறு அறிந்தார்?

  Please read and share your thoughts.
  கதை நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! 2-3Episodes only left. Completed Novels படிக்க விரும்பும் வாசகர்களே!கதையை படித்து பாருங்கள்; பிடித்திருந்தால் தொடர்ந்து படியுங்கள்.
  இது என் முதல் கதை. கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்தால், என் எழுத்து பயணம் மேன்பட பேருதவியாக இருக்கும். Special thanks to readers who had been encouraging since the beginning
  ஓம் சாயிராம்
  குறைசொல்ல ஆயிரம் காரணம் உண்டு, என்று கங்கணம் கட்டி வந்தவள்
  முட்டிவலியோடு, முகம் பார்க்க பிடிக்காதவளுடன் பயணம் செய்தது ஏனோ?
  பேசிப்பழகி பார்த்து, பேரழகியின் அன்பில் கரைந்தாளோ-இல்லை
  குற்றம் குறை கண்டு அவர்கள் காதலை நிலை குலைய செய்தாளோ?
  ரயில் சிநேகத்தில், அவர்கள் நேசத்தை புரிந்துகொண்டாளோ-இதயத்தை
  ரணமாக்கும் அளவிற்கு வாதம் செய்து காயப்படுத்தினாளோ?
  Please read & share your thoughts.
  ஓம் சாயிராம்
  எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை அன்புடன் பகிருங்கள்.
  ஓம் சாயிராம்.
  அன்பின் ஆழம் தொடர்ந்து படிக்கும் அன்புள்ளங்களே!
  I will post Episode 31 tomorrow morning by 9.00amIST.Got held up with Navaratiri pa. நாளைய எபிசோடு, கண்டிப்பா உங்கள ஒரு ரோலர் கோஸ்டர் ரைடுல அழைச்சிட்டு போகும்னு நம்பறேன். மகிழ்ச்சி, துக்கம், சண்டை, சமாதானம், ஊடல், உரிமை போராட்டம் என உணர்வுகளின் அறுசுவை விருந்தா கொடுக்க முயற்சி செஞ்சிருக்கேன். Extremely sorry for the delay. Kindly read & share your thoughts
  ஓம் சாயிராம்
  நிறைவான நினைவுகளை தந்த வீடு,
  நித்தமும் நேசித்த வீடு,
  நிலைத்து நிற்க,
  நண்பன் சொன்ன நிதர்சனங்களை புரிந்துகொண்டு,
  நிபந்தனைகளுக்கு செவி சாய்த்தானா?


  எபிசோடை படித்து மகிழுங்கள்; பிடித்திருந்தால் கதையை தொடர்ந்து படியுங்கள்; பிரியமுடன் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிருங்கள்.
 • Loading…
 • Loading…
 • Loading…
Top Bottom