• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by S_Abirami

  1. S

    பிழையில்லா கவிதை நீ - 4

    ஓ எல்லாம் ஒரே பொண்ணு தானா! அப்போ ஓகே. டிடக்டிவ் ஒர்க்காக வேஷம். சூப்பர். வினயாக்கு என்னாச்சு?
  2. S

    பிழையில்லா கவிதை நீ - 3

    ஓ.எம்.ஜி. நாலாவது ஆள். அதுவும் ஜெகாகு தெரிஞ்சவங்க. என்ன நடக்குது. ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு.
  3. S

    பிழையில்லா கவிதை நீ! - 2

    வாவ் சூப்பர் அக்கா. ஒரே மாதிரி மூணு பேர் ஆனால் ஒருத்தரை ஒருத்தர் தெரியலை!! செம செம.
  4. S

    பிழையில்லா கவிதை நீ! - 1

    ஹா ஹா ஆரம்பமே சூப்பர் அக்கா. கவினி தான் கதாநாயகியா? ஜெகன் சூப்பர். எப்படி கண்டுபிடிச்சான் இவங்களை!!
  5. S

    என்னுள் யாவும் நீயாக - 33 (Final)

    Wow sema story akka. Super a irunduchu. Ena dan Kiruba vitutu ponalum Vasuku Prasanna madiri alagana anbana oru husband kedachutan. Vasuvum purinju nadandukita. Super story. Prasanna chanceless 😍😍😍😍😍😍 story mudinjadu varuthama dan iruku irundalum happy 😍😍😍😍
  6. S

    என்னுள் யாவும் நீயாக - 32

    சூப்பரோ சூப்பர் அக்கா. செம ஸ்டோரி.
  7. S

    என்னுள் யாவும் நீயாக - 31

    டாக்டர் சார் எங்கயோ போய்ட்டீங்க. செம செம. இப்பட ஒரு கணவர் கிடைக்கத் தான் வசுவோட முதல் காதல் தோத்துப் போச்சு போல. செமயோ செம டாக்டர்.
  8. S

    என்னுள் யாவும் நீயாக - 30

    வாவ் வாவ் செம. நம்ம வசு எப்படியோ டாக்டர் சார் மேல லவ்ல விழுந்துட்டா 😍😍😍😍
  9. S

    என்னுள் யாவும் நீயாக - 28

    சூப்பர் அப்டேட் அக்கா. வசு டாக்டர் சாரை பத்தி நிறைய யோசிக்க ஆரம்பிச்சுட்டா. இனி எல்லம் சுபமே.
  10. S

    என்னுள் யாவும் நீயாக - 27

    வாவ் சூப்பர் அக்கா. செமயா போகுது ஸ்டோரி.
  11. S

    என்னுள் யாவும் நீயாக - 26

    டாக்டர் ஏதோ பிளான் போட்டாட்டார். சூப்பர் சூப்பர். ஆனால் வசுவை ரொம்ப எரிச்சல் படுத்த வேண்டாம்.
  12. S

    என்னுள் யாவும் நீயாக - 25

    வாவ் வாவ் செம செம. டாக்டர் சார் நீங்க சூப்பர். வசுவும் காதல் பார்வை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க செம
  13. S

    என்னுள் யாவும் நீயாக - 23

    வசு ஏன் இப்படி இருக்கா??? பாவம் டாக்டர் சார். பிரசன்னா மட்டுமே முயற்சி செய்கிறான். ஆனால் வசு!!! சீக்கிரம் அவள் டாக்டர் சாரை புரிந்துக கொள்ள வேண்டும்.
Top Bottom