என்னுள் யாவும் நீயாக..
Ezhil Anbu
' காதலில் தோற்ற பின்னும் மறுபடியும் காதல் வருமா? ' தனக்குள்ள கேட்டுக் கொண்ட வசு' க் கு பதில் கொடுத்த பிரசன்னா கிரேட் காதலித்தால் மட்டும் போதாது காதலிக்க வைக்கணும், எண்ணம் அருமை... நெருங்கி மனசுல காதலை விதைச்சுட்டு விலகி அதை உணரவைக்கிற பிரசன்னா டீரீட்...