• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Recent content by Baby

  1. B

    அரவணைக்கும் தோழமை-2

    ஆத்தி நல்லா இருக்க பிள்ளைகளை ஆத்தர் காதலிச்சு காதலனைத் தான் கட்டிப்பேன்னு ஒத்த கால்ல நிக்க வைக்க போறாங்களே....
  2. B

    என் வெளிச்சப்பூவே வா 1

    கலக்கலான ஆரம்பம்... நேத்ரனை ப்யூட்டி என்ன பண்ணி கவுக்குதுனு பாக்கனும். வாசல்ல வச்சு இன்னைக்கு கல்யாணம் கண்டிப்பா நடக்கனும்னு ப்யூட்டி சொல்லும்போதே தெரிஞ்சுது அந்த பலியாடு நேத்ரன் தான் அப்டினு
  3. B

    திருமண சந்தை -1

    அடச்சே... ஒரு பொண்ணுக்கு மாப்பிள்ளையை பிடிக்கலைனு சொல்லக்கூட இந்த சுதந்திர இந்தியாவில சுதந்திரமில்லையா... அதுக்கு மூஞ்சியத் தூக்கிவச்சுக்கிட்டு இஞ்சி தின்ன மங்கியாட்டமா வரதா.....
  4. B

    அன்பின் முகவரி யாரோ? 32

    பார்றா... ஹீரோ ஆனந்தை விட சுரேஷ் அண்ட் ஜோ ஜோடி ஸ்கோர் பன்றாங்களே😍😍😍😍😍
  5. B

    அன்பின் முகவரி யாரோ? 10

    சூப்பர்... வெயிட்டிங் தட் மொமண்ட்😍😍😍😍
  6. B

    பனியில் உறைந்த சூரியனே! - 6

    அந்த அளவுக்கு ஷர்வா கவரலையே😔😔😔😔😔
  7. B

    அன்பின் முகவரி யாரோ? 10

    நாங்கலாம் ஹீரோயினி ஆர்மியாக்கும்.. அவளை காரணமே இல்லாம சந்தேகப்பட்டு பேசுனதுக்கு அவன் அனுபவிக்க வேண்டாமா... ரிது பனீஷ்மென்ட் நல்லா ஹெவியா இருக்கனும்
  8. B

    அன்பின் முகவரி யாரோ? 10

    எஸ்..... என்னனு கூட விசாரிக்காத இவன் பேசாம துறவறம் போனாலும் நல்லது அதே தான்
  9. B

    ☔ மழை 19 ☔

    ஹா ஹா... இந்த ரியாலிட்டி ஷோ பிரச்சினைகளுக்கு பிள்ளையார்சுழி போடும்னு நினைக்கிறேன்
  10. B

    ☔ மழை 18 ☔

    ஹ்ம்ம்... அவ சித்து மேல வச்சிருக்க காதல் தான் அவளோட பலவீனம்.. அவ எனக்கு நீ வேண்டாம்னு முடிவு பன்னா ஜித்து யசோக்கு சப்போர்ட்டா இருப்பான்னு நினைக்கிறேன்.. ஐ மீன் அண்ணி சொல்றது சரினு....
  11. B

    ☔ மழை 18 ☔

    கரெக்ட்... யசோக்து சித்து வேண்டாம்
  12. B

    அன்பின் முகவரி யாரோ? 10

    பார்றா.... அடேய் ஆனந்த் நீ அவளை நெருங்கின அடுத்த செகண்ட் அவளோட விலகல் ஆரம்பிக்கும்டா... வெயிட் அண்ட் வாட்ச்
Top Bottom