மனைவிக்கு
நல்ல கணவனாக இருப்பதை விட
நல்ல மகனாக இருப்பதை விட நல்ல மனுஷனாக இருக்க மருத்துவரை அணுகுவது நல்ல விஷயமே..... 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍🏻💐💐🤩🤩💕💕
உதய் உன் முயற்சிக்கு வெற்றி கிடைக்கட்டும்..... உன் மனைவியின் மனதை மாற்றட்டும்...... ❤️❤️❤️❤️
வாட்டி வதக்கிய வேதனைகள்
வலிகள் நிறைந்த பக்கங்கள்
விலகிய உணர்வு......
இருளின் உண்மைகள் வெளிச்சத்திற்கு வர.....
முரண்பட்ட உணர்வுகள்.....
கடந்தக்கால கசப்புகளை பகிர்ந்து கொண்ட பின்
மனைவியிடம்
அடைக்கலம் தேடும்
கணவன்.....
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
இருவரும் ஒருவகையில்
இன்னல்கள் சந்தித்து இருக்க
இல்லறம் கூட இத்தனை
இடிபாடுகள் என்றால்
இவளும் என் செய்ய
இவனையும் குற்றம் சொல்ல
இயலவில்லை.....
இருந்தும் வார்த்தைகளில்
இன்னமும் கவனம் செலுத்தி
இருக்கலாம்......
இவர்களை எது தடுக்கிறது??
இறந்த கால காயத்தை பற்றி
இவர்கர்கள் பேசினால் தான்
இனி தொடங்கும்...
வலிக்க வலிக்க
வார்த்தைகளை வீசிவிட்டு
வலியே இல்லை என்பது போல
விரும்பி வரும் கணவனை
விலக்கி வைத்தாலும்
விளக்கம் சொல்லும் நிலையில்
அவளும் இல்லை...
விளக்கம் கேட்கும் நிலையில்
அவனும் இல்லை....
வலிகளை சுமந்து
வாடும் முல்லை....
விருப்பம் மட்டுமே கொண்டு
நெருங்கி வரும் உதய்...
அனலாக கொதிக்கிறாய் பனியாக உருகுகிறாய்
சற்றென்று மாறும் வானிலை போல சற்றென்று மாறுது உன் மனநிலை ......
சிந்திக்கவும்
முடியவில்லை
சுதாரித்துக் கொள்ளவும் தெரியவில்லை
திடீரென்று உன் கோபத்தால்
தடுமாறி நிற்கிறேன்
தவறே எது என்று புரியாமல் முழிக்கிறேன்......
அரவணைத்து அன்பு செலுத்துகிறாய்.
அதட்டி...
கண் பார்த்து கேட்க
பாவையின் பதிலில்
திருமண நாண் பூட்டிட
திருப்தியாக பெற்றவர்களின் பார்வையும்
அதிருப்தியான உறவுகளின் பேச்சும் இருக்க.....
தம்பதிகள் தன் பிணைப்பை கைகள் கோர்த்து நிம்மதியை வெளிப்படுத்த....
புரியாத புதிராக கணவனும்
புரிந்து கொள்ள முடியாத
மனைவியும் ......
🤩🤩🤩🤩🤩💐💐💐💐👍🏻