Admin
Reaction score
1,225

Profile posts Latest activity Postings About

  • இந்த மாதம் யாரும் ஆக்டிவ்வாக கமெண்ட் போடவில்லை நண்பர்களே! இந்த மாதம் புத்தகப் பரிசு யாருக்கு கொடுக்க என்று தெரியவில்லை.
    எழுத்தாளர்கள் சிலரும் இங்கே கமண்ட் வருவதில்லை என்று வருத்தப்பட்டுவிட்டார்கள். உள்ளே வந்து படிப்பவர்கள் ஒரு வார்த்தையாவது கமண்ட் சொல்லி விட்டு செல்லலாமே🙄
    Vidya.V
    Vidya.V
    உண்மைதான் வாசகர்களே!
    உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களும், கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களும், புதிதாக எழுத வந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கு பெரும் உற்சாகமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும்.
    ஜூன் மாதத்திற்கான புத்தகப்பரிசு!
    வாழ்த்துகள்மா@Rajam
    இன்று திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் நம் தள எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.💐💐💐
    தளத்தில் வரும் அனைத்து கதைகளின் அப்டேட்டும் முகப்புத்தகத்தில் தெரிந்து கொள்ள, இந்த பேஜ் பாலோ செய்து கொள்ளுங்கள்.


    அல்லது இந்த க்ரூப்பில் சேர்ந்து கொள்ளுங்கள்.

    சக எழுத்தாளர் பிரியா பிரகாஷ் அவர்களின் மறைவு இதயம் கனக்க வைக்கிறது. அவரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்🙏🙏🙏
    கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் or லாகின் செய்து கொள்ளுங்கள் நண்பர்களே...
    உனதன்பில் உயிர்த்தேன் அடுத்த எபி நாளை...
    உனதன்பில் உயிர்த்தேன் அடுத்த பதிவு நாளை...
  • Loading…
  • Loading…
  • Loading…
Top Bottom