• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அன்பின் ஆழம் - 22

ஓம் சாயிராம்.

அன்புள்ளங்களே!

'அன்பின் ஆழம்' புது எபிசோடோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன். தொடர்ந்து ஊக்கம் தரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எபிசோடின் இறுதியில், இந்த கதையில் வரும் பெண்களின் குணாதிசயங்களை மையமாய் வைத்து, கவிதை வடிவில் விடுகதை எழுதியுள்ளேன். ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு பெண்ணை குறிக்கிறது. எது, யாருக்காக எழுதப்பட்டது என்று கண்டுபிடித்து சொல்லுங்கள்:love::love:
இந்த எபிசோடையும் இரண்டு பகுதிகளாக பிரித்து பதிவிட்டுள்ளேன். மறக்காமல் இரண்டையும் படியுங்கள்.
அன்பின் ஆழம் - 22.1

அன்பின் ஆழம் - 22.2

கதையின் போக்கை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். அடுத்த எபிசோடு வரும் புதன்கிழமை அன்று பதிவிடுகிறேன்.

என்றும் அன்புடன்,

வித்யா வெங்கடேஷ்.
 
Last edited:

Apsareezbeena loganathan

Well-known member
Member
நண்பன் கனவை, தனதாக்கி
வாழ்பவள்___ மீரா

தந்தை-மகள் உறவில் விரிசல்
விழாமல் காப்பவள்-நிர்மலா

தோழியை உறவாக்கி
கொண்டவள்---அஞ்சலி

பிறர் மனதை நோகடிக்க
தெரியாதவள்----மைதிலி

மழலை மொழியால், மனதை
கொள்ளை கொண்டவள்---சஹானா

உயிராய் ஜனித்தவளையே உலகம்
என்பவள்----கீதா

உறவாய் வந்தவளையும் உயிராய்
நேசிப்பவள்----அகிலா!!!!!



ஆனா எல்லாவற்றுக்கும் மீரா பொருத்தம்
 
நண்பன் கனவை, தனதாக்கி
வாழ்பவள்___ மீரா

தந்தை-மகள் உறவில் விரிசல்
விழாமல் காப்பவள்-நிர்மலா

தோழியை உறவாக்கி
கொண்டவள்---அஞ்சலி

பிறர் மனதை நோகடிக்க
தெரியாதவள்----மைதிலி

மழலை மொழியால், மனதை
கொள்ளை கொண்டவள்---சஹானா

உயிராய் ஜனித்தவளையே உலகம்
என்பவள்----கீதா

உறவாய் வந்தவளையும் உயிராய்
நேசிப்பவள்----அகிலா!!!!!



ஆனா எல்லாவற்றுக்கும் மீரா பொருத்தம்
பதில் சொன்னதுக்கு நன்றி மா! நீங்க சொன்ன பெரும்பாலான விடைகள் மிக சரி. அடுத்த எபிசோடின் தொடக்கத்தில் விடைகளை பதிவிடுகிறேன்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பதில் சொன்னதுக்கு நன்றி மா! நீங்க சொன்ன பெரும்பாலான விடைகள் மிக சரி. அடுத்த எபிசோடின் தொடக்கத்தில் விடைகளை பதிவிடுகிறேன்.
Is it??? Thanks sis!!!!!
 

Priyakutty

Active member
Member
அரவிந்த் கோபம் நியாயம் தான்.... 😔

ஆனா சமாதானம் ஆகிட்டாரு.... 😊

அவங்க நட்பும், காதலும் வியக்க வைக்குது.... 🥰
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
நண்பனின் கோவம்
நியாயமாய் இருந்தாலும் - தன் பக்க
நியாயத்தை கூற முடியா நிலையில்
நாட்கள் பல பிடித்தாலும்
நயமாக பேசி
நட்பில் கரைந்து போனது
நால்வர் கூட்டம்.....
நவராத்திரி ஆரம்பம்
நவராத்திரி பரிசாய் மீரா....
நல்லதே நடக்கும்.....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom