நன்றி...சூப்பர் டிப்ஸ் ... Eggs use பண்ணா தழும்பு உருவாகமல் தடுக்கலாம்...சமைக்கும் போது தீக்காயம் பட்டால் கோதுமை மாவை காயம் பட்ட இடத்தில் தேய்க்கவும். அது மிகவும் நல்லது. காயமும் சீக்கிரம் குணமாகும்.
வாவ். இது புதுசா நான் கேள்வி படறேன். தேங்கஸ்.நன்றி...சூப்பர் டிப்ஸ் ... Eggs use பண்ணா தழும்பு உருவாகமல் தடுக்கலாம்...
லெமன் & இஞ்சி too...இப்ப கரோனா அதிகமா பரவிட்டு வருது. ரசம் உணவில சேர்த்துக்குங்க. அதுல இருக்கற மிளகு ரொம்ப நல்லது.
appo next time appadiye sutturen akka. thanks for the tips akka.நிறைய பேருக்கு தெரியும்னு நினைக்கறேன்...
சப்பாத்தி மாவு ரெடி பண்ணும் போது தயிரோ இல்லை மோரோ சேர்த்து பிசைந்து சப்பாத்தி செய்தால் அருமையாக வரும்...