ஜித்து காரணம் விரைவில் தெரியவரும் மாஜித்து,
நீ கல்யாணத்தை வெறுக்கம் படியாக
என்ன நடந்தது.
விகரம் கருணாகரன் விதர்ஷனா
அப்பாவாச்சே.
அவருக்கும் கடத்தலுக்கும்
சம்மந்தம் இருக்காதுனு நம்பறேன்.
மாமியார் சப்போர்ட்
விதுக்கு கிடைச்சாச்சு.
பார்ப்போம் சிஸ்மாமியார் மருமகள் கூட்டணியா?.கருணாகரன் இருக்காது.அந்த சரவணன் தான் காரணமோ?
Thank youநான் சும்மா guess தான் பண்ணேன் பட் அவர் பேர் வருது....
ஆன ஷர்வா சொன்னமாதிரி சிபாரிசு கடிதம் மட்டும் வெச்சு அவர கெட்டவர் னு சொல்ல முடியுமா.... வேற யாரு....
தேவா.... அவர் இப்படிலாம் பண்ணிருக்க மாட்டாரே....
மாமியார் சம்மதம் சொல்லியாச்சு....
ஷர்வா வந்துட்டாரா.... போச்சு....
என்ன காரணம் னு அவங்க சொல்லல....
ஒற்றை பிள்ளை.... அப்போ வேதி யாரு....
ஒருவேள அத்தை பொண்ணா....
யாருனு தெரில ஆனா வேதி அவங்க பேமிலி ல முக்கியமான பொண்ணு னு தெரியுது....