• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

முகில் இசைக்கும் ரேணு கானம் ❤

தொடர் கதைகளும் போடுங்க சிஸ்..
உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது..
படிப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்...
// உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது // 😍😍😍 என்ன சொல்லனே தெரியல... ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்... தொடர்கதைகளும் இங்கே பதிவிடுவேன் சிஸ்... 😍
 

பிரிய நிலா

Well-known member
Member
// உங்களின் எழுத்து நடை அருமையாக உள்ளது // 😍😍😍 என்ன சொல்லனே தெரியல... ரொம்ப சந்தோஷமா இருக்கு சிஸ்... தொடர்கதைகளும் இங்கே பதிவிடுவேன் சிஸ்... 😍
கண்டிப்பா போடுங்க சிஸ்..
அவசரமே இல்லை... கதைக்களம் ரெடி பண்ணிட்டு பொறுமையாக போடுங்க..
நிச்சயமா சக்சஸ் ஆகும்...
நானும் ஆவலா இருக்கேன்..
 
கண்டிப்பா போடுங்க சிஸ்..
அவசரமே இல்லை... கதைக்களம் ரெடி பண்ணிட்டு பொறுமையாக போடுங்க..
நிச்சயமா சக்சஸ் ஆகும்...
நானும் ஆவலா இருக்கேன்..
இரண்டு தொடர்கள் எழுதிக்கொண்டிருக்கிறேன் சிஸ்... முடிவடைந்த பின் இங்கேயும் பதிவிடுவேன் சிஸ்... 😍😍😍
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom