• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

விமர்சனம்

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இத்தளத்தில் வரும் கதைகளின் விமர்சனங்களை இங்கே தெரிவிக்கலாம் நண்பர்களே!
 
amirthababu

Active member
Member
எல்லா அப்டேட்க்கும் சேர்த்து மொத்த கமெண்ட்
Nithya Mariappan

முடிச்சாச்சு, 8 ல நிறுத்தி இருந்தேன், இன்னி அப்டேட் வரை முடிச்சாச்சு.

உன்னை சோம்பேறின்னு சொன்னதை வாபஸ் வாங்குறேன். எத்தனை பொறுமையா எங்கேயும் லூஸ் என்ட்ஸ் இல்லாம கதையை கொண்டு வந்து இருக்க. Matured writing.

பத்மாசினி கிட்டதட்ட வில்லி ரேஞ்சுக்கு அறிமுகமாகி, குணசித்திர பாத்திரம் அளவு வந்தாச்சு. உருவத்தை, பேச்சை வைத்து யாரையும் எடை போட கூடாது. கல்லுக்குள் ஈரம். ஒருவகையில் அவங்களும் பாவபட்ட ஜீவன் தான். அவளையும் கரைக்கும் அனுபமா.

அடுத்து ஆது so sad, இவன் கிட்ட உன்னோட சயனைட்க்காரி வெளியே வந்து ஆட்டம் போட்டு இருக்கு.

ஆதி சரியான சரியான மிளகாய். உஷா அப்புறம் வச்சு செய்வா.

பிரத்யுஷா, she reminds me of another prathusha, அன்னு .

கதை முடிந்த பிறகு மத்தது
 
amirthababu

Active member
Member
நித்தி கதைக்கு அங்கு போட்டத இங்கே மூவ் செய்திடுங்க அட்மின் 😀😀😀
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
நித்தி கதைக்கு அங்கு போட்டத இங்கே மூவ் செய்திடுங்க அட்மின் 😀😀😀
எதில் போட்டுருக்கீங்க சிஸ்?லிங்க் ப்ளிஸ்
 
amirthababu

Active member
Member
எதில் போட்டுருக்கீங்க சிஸ்?லிங்க் ப்ளிஸ்
நேத்தோ இல்லை முதல் நாள் நித்தி அப்டேட்ல போட்டேன். மெல்லிசை கதைக்கு
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
நேத்தோ இல்லை முதல் நாள் நித்தி அப்டேட்ல போட்டேன். மெல்லிசை கதைக்கு
மாத்திட்டேன் சிஸ் . இந்தப் போஸ்ட்ல மேலே இருக்கு
 
amirthababu

Active member
Member
எல்லா அப்டேட்க்கும் சேர்த்து மொத்த கமெண்ட்
Nithya Mariappan

முடிச்சாச்சு, 8 ல நிறுத்தி இருந்தேன், இன்னி அப்டேட் வரை முடிச்சாச்சு.

உன்னை சோம்பேறின்னு சொன்னதை வாபஸ் வாங்குறேன். எத்தனை பொறுமையா எங்கேயும் லூஸ் என்ட்ஸ் இல்லாம கதையை கொண்டு வந்து இருக்க. Matured writing.

பத்மாசினி கிட்டதட்ட வில்லி ரேஞ்சுக்கு அறிமுகமாகி, குணசித்திர பாத்திரம் அளவு வந்தாச்சு. உருவத்தை, பேச்சை வைத்து யாரையும் எடை போட கூடாது. கல்லுக்குள் ஈரம். ஒருவகையில் அவங்களும் பாவபட்ட ஜீவன் தான். அவளையும் கரைக்கும் அனுபமா.

அடுத்து ஆது so sad, இவன் கிட்ட உன்னோட சயனைட்க்காரி வெளியே வந்து ஆட்டம் போட்டு இருக்கு.

ஆதி சரியான சரியான மிளகாய். உஷா அப்புறம் வச்சு செய்வா.

பிரத்யுஷா, she reminds me of another prathusha, அன்னு .

கதை முடிந்த பிறகு மத்தது
முடிவு வந்தது
நல்லா முடிச்சாச்சு, ஆனா ஆலன் பிடிபடும் வரை கொஞ்சம் இழுவையா போச்சு
ஆது தியா ஜோடி சேர்ந்தாச்சு
ஆனாலும் சேட்டை பையன்
ஒரே அப்டேட் ல எல்லாததையும் திணிச்சுட்ட அதான் ஒரே ஒரு குறை

வாழ்த்துக்கள் நித்திமா
 
Nithya Mariappan

✍️

thank you so much ma😍😍😍😘😘😘
 
Nithya Mariappan

✍️
Writer
கதை : வஞ்சிக்கொடியின் வசீகரனே👫💏
எழுதியவர் : எழிலன்பு💫

கட்டுப்பாடான பெற்றோரால் வளக்கப்படுற சம்பூர்ணாவோட வாழ்க்கைல ராகவோட எண்ட்ரி, அவனை நம்பியும் நம்பாமலும் டைலமால இருக்குற சம்பூர்ணாவோட மனநிலை, அவங்களோட டாம் & ஜெர்ரி ஃபைட்ஸ், ஹூயுமரஸ் டயலாக்ஸ்னு கதை படிக்கிறப்போ வசீகரிச்சது😍

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு தங்களோட ஒவ்வொரு செய்கைலயும் காட்டுன சகுந்தலா (தலை), சடகோபன் (சடை), மகன் கிட்ட ஒட்டியாணம் வாங்கியே தீருவேன்னு சபதத்தோட இருக்குற கியூட் மம்மி நளினா இப்பிடி எல்லாருமே ஏதோ வகைல மனசுல நின்னுட்டாங்க🤗

குறும்புக்காரப்பொண்ணான சம்பூர்ணாவுக்கு (ஷாம்பு) ஏத்த கேடி பையன் ராகவ்😂 அவளோட மனசை புரிஞ்சுகிட்டு எந்த இடத்துலயும் அவளை கட்டாயப்படுத்தாம அவளோட விருப்பங்களுக்கு மரியாதை குடுக்குற அன்பான கதாநாயகன்😘 அந்த வெள்ளாவில வெந்த அழகனுக்கு கொஞ்சமும் குறையாத சேட்டைக்காரி சம்பூர்ணாவோட மனமாற்றம் ரொம்ப கிராஜுவலா இருந்துச்சு🤗 ரொம்ப லேட்டா படிச்சு போட்ட ரிவியூ தான்... அட்ஜெஸ்ட் கரோ அக்கா😉😁

Overall, A Light hearted and fun filled story❤️

One meme for Poorna and Raghav😜👇

MEME-20210510-075423.jpg
 
Ezhilanbu

Administrator
Staff member
Writer
ஸ்வீட் சர்ப்ரைஸ் நித்யா♥️♥️
சூப்பரா முதல் முதலில் உன் விமர்சனம் சந்தோஷமா இருக்கு.

மீம்ஸ் சூப்பர்🤣
மிக்க நன்றி மா. ♥️♥️♥️
 
Latest profile posts

ஹலோ மக்களே
இனியாவின் இறுதி நிமிடங்கள் கதை 50வது எபி வரை போட்டாச்சு.

இனியாவின் இறுதி நிமிடங்கள் எபி 20 போஸ்டட் டியர்ஸ்
காரிருள் சூழா காதலே... கதை லிங்க் பிப்ரவரி 23 அன்று இரவு 10 மணி வரை மட்டுமே தளத்தில் இருக்கும். எக்காரணம் கொண்டும் தேதி நீடிக்கப்பட மாட்டாது‌‌ நண்பர்களே... அதனால் விரைவில் படித்துவிடுங்கள்.

WhatsApp Channel

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-காரிருள்-சூழா-காதலே.376/

New Episodes Thread

Top Bottom