• போட்டி கதை எழுத்தாளர்களே… இதுவரை தளத்தில் ரிஜிஸ்டர் செய்யாதவர்கள் செய்து கொள்ளுங்கள். Forum-மில் மட்டும் இல்லாமல் Wordpress-யிலும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். எப்படி என்று தெரிந்து கொள்ள👉கிளிக்

மரம் தேடும் மழைத்துளி

Latest profile posts

ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 05(Click Here)
உடைந்த உறவை புதுப்பிக்க போனவன்,

உள்ளம் திறந்து மன்னிப்புக் கேட்டானா - இல்லை
உக்கிர தாண்டவமாடி மனங்களைச் சிதைத்தானா - தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

Please read & Kindly share your thoughts.
நந்தவனம் குறுநாவல் போட்டி

குறுநாவல் போட்டி கதைகளின் புதிய பதிவுகளை தெரிந்து கொள்ள தளத்தில் புதிய செட்டிங் மாத்தியிருக்கேன் மக்களே..

Sidebar யில் போட்டி கதைகளுக்கு மட்டும் தனியா ஒரு widgets போட்டுருக்கேன்.

போட்டிக்கான புது எபிசோட் பற்றி தளத்திலயே தெரிந்து கொள்ள, நந்தவனம் குறுநாவல் போட்டி New Episodes - யில் பார்த்துக் கொள்ளலாம்.

வழக்கமான தளத்தில் போடும் பதிவுகள் New Episodes Thread யில் பார்த்துக் கொள்ளலாம்.

(மொபைலில் பார்ப்பவர்கள் கீழே ஸ்ரொல் செய்து பார்த்துக் கொள்ளவும்.)

இரண்டையும் குழப்பாமல் இனி தனித்தனியாக புதிய பதிவுகளின் வரிசையைப் பார்த்துக் கொள்ளலாம்🙂🙂
289996650_1197972674286130_2308908830497016593_n.jpg
290078840_1197972414286156_446225647898789804_n.jpg

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
யாரோ இவள் அத்தியாயம் 25
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-25❣️.3252/
ஓம் சாயிராம்
பாசமென்னும் பள்ளத்தாக்கில் - 04(Click Here)
மஞ்சள் நிற பாவாடை தாவணி கண்டதும் மாமன்,
மலரும் நினைவுகளில் மிதந்தானா - மங்கை அவளை,
மறக்க முடியாமல் தவித்தானா - தேடுவோம்

உணர்வுகளால் உருவான பாசமென்னும் பள்ளத்தாக்கில்...

Please read & Kindly share your thoughts.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்
யாரோ இவள் அத்தியாயம் 24

ஆதித்யா எடிட்டிங்கை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பியவன் “நாளைக்கு ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் இருக்கு... எனக்கு இந்த வீக்கெண்ட்ல ஆரம்பிச்சு நெக்ஸ்ட் வெனஸ்டே வரைக்கும் லீவ்... சோ எங்கயாச்சும் அவுட்டிங் போகலாம்னு ப்ளான் பண்ணுனேன்... அப்ப தான் நீ ப்ளாக் ஃபாரஸ்ட் கேம்ப் போனது இல்லனு ஞாபகம் வந்துச்சு... சோ நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு மானிங்கே அங்க போறோம்... த்ரீ டேய்ஸ் நம்ம அங்க தான் ஸ்பெண்ட் பண்ணப்போறோம்” என்றான் கண்கள் ஜொலிக்க.
வர்ஷாவும் உற்சாகமாக அங்கே செல்ல சம்மதித்தாள்.

ஆதித்யாவோ “இப்ப உனக்குத் தயக்கமா இல்லையா? பிகாஸ் அங்க ஒரே கேம்ப்ல தான் நம்ம ஸ்டே பண்ணப்போறோம்... எதுவும் முன்ன பின்ன ஆச்சுனா...” என்று விசமமாக இழுக்க

“அந்த கேம்ப்ல ஒரு கொலை நடக்கும்” என்றாள் வர்ஷா சற்றும் யோசிக்காமல்.

ஆதித்யா பொய்யான அதிர்ச்சியுடன் “அடிப்பாவி! நான் உன் லவ்வர் பாய் தானே” என்றபடி அவளது தாடையைப் பிடித்துக் கொஞ்ச ஆரம்பித்தான்.

தொடர்ந்து படிக்க
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/❣️அத்தியாயம்-24❣️.3230/

New Episodes Thread

நந்தவனம் குறுநாவல் போட்டி! New Episodes

Top Bottom