மனிதன் ஒரே இடத்தில் தேங்கி நிற்க முயன்றாலும், வாழ்க்கை அவனுக்கு வைத்திருக்கும் சுவாரசியங்களும், இன்பங்களும், துன்பங்களும் அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்.
அதை யார் நினைத்தாலும் தடுக்கவும் முடியாது.
ஏன் வாழ்கிறோம் என்று புரியாமலேயே வாழ்பவர்களுக்குக் கூட, வாழ்க்கை அவர்களுக்கான ஏதாவது ஒன்றை ஒளித்தே வைத்திருக்கும்.
வாழ்க்கை வாழ்வதற்குத் தானே அன்றி வீழ்வதற்கு அல்ல.
என்னிதய தாள லயமாய் நீ! கதையிலிருந்து ....
hi friends... again its me பேரரளி.. போட்டி கதை முடிச்சிட்டு சும்மாயிருக்க போரடிக்கு. அதனால அடுத்த கதை எழுதி டீஸர் போட்டுயிருக்கேன். வாசித்து பாருங்க.
ஜீவித்தேன் உந்தன் கவிதையில்....
கவிஞனுக்கும் ரசிகைக்குமான கவிதையா காதலா.. பார்ப்போம்.