நிறம் மாறும் வானம் – 8
நிறம் 8 இந்தியாவின் வடமுனையான காஷ்மீரின் பனிபடர்ந்த மலைக்காட்டுக்குள் ஏதோ ஒரு இடம். அங்கு ஒரு மரவீடு. வெளியில் ஆயுதமேந்திய பத்து பேர் காவல் காத்துக் கொண்டிருந்தனர். வெளியில் பரவியிருந்த நிலவொளியில் அவர்களது ஆயுதம் எத்தனை அப்பாவி உயிர்களைக் குடித்தபிறகும் தன் தாகம் ஆடங்கவில்லை என்ற ஆவலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே தலைவன் போன்றவன் நடுவீட்டில் அமர்ந்திருந்தான். அவனுக்கு ஏதிரே இருந்த மேசையில் உள்ள மடிக்கணினி டார்க் வெப்பில் ஏதோ தொடர்பில் இருந்தது. கணினி அருகே […]