தேன் மழையிலே – 1

தேன் மழையிலேஆர்த்தி ரவி அத்தியாயம் 01: ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்! மார்கழி மாதம், இருள் பிரியாத அதிகாலை நேரம். தேன்மொழியின் இனிய குரல் மெலிதாகப் பாசுரத்தை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. அவளுக்குச் சிறு வயதிலிருந்து உயிரான இந்த மாதம், இப்போதெல்லாம் எந்த […]

Read More