உருகுதே உள்ளம் நெகிழுதே நெஞ்சம் – 22 Final
அத்தியாயம் 22 அழகான பொழுதுகள்இனிய தருணங்கள்எதிர்பாராது கிடைத்த தோழமைகள்பாதுகாவலனாய் கிடைத்த நண்பர்கள்தோள் சாய கிடைத்த தோழிகள்அடித்த லூட்டிகள்மேற்கொண்ட பயணங்கள்உழைப்பிற்கு கிடைக்காத அங்கீகாரங்கள்….துரோகத்தின் வலிகள்நிறைவேறா கனவின் வேதனைகள்பிரிவின் துயரங்கள்இவை அனைத்திலும் உழன்றுவாழ்க்கை பாடத்தை பயின்றுகடந்து வந்திருக்கிறோம் நாம்நம் அலுவல் பயணத்தில்….. ஐந்து வருடங்களுக்குப் பிறகு அந்த மென்பொருள் நிறுவனத்தின் அலுவலகத்தில் ஒரு அறையிலுள்ள கான்ஃபரன்ஸ் ஹாலில் வாணி எழுத்துப் பலகையில் முன் நின்றுக்கொண்டு எதையோ விளக்கிக் கொண்டிருக்க, அவளின் மற்றைய சகப் பணியாளர்கள் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். “And […]