1 – இதயத்திரை விலகிடாதோ?
அத்தியாயம் – 1 ஆண்டு 2019. ஓங்கி உயர்ந்து கண்ணாடிச் சுவர்களால் பளபளத்துக் கொண்டிருந்தது அந்தக் கணினி தொழில்நுட்ப அலுவலகம். மொழி, இனம் பாகுபாடு இல்லாமல் விதவிதமான மனிதர்களைக் கொண்டுள்ள அலுவலகம் அது. உலகமே கணினிமயமாகிவிட்ட நிலையில் கணினி படிப்பும், வேலையும் அளவில்லாமல் பெருகியிருந்த காலமதில் நாங்கள் சாப்ட்வெர் இன்ஜினியர்களாக்கும் என்ற பெருமையை முகத்தில் தாங்கி, அந்த அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தனர் பல மென்பொருளாளர்கள். அதில் தானும் ஒருவனாக ஒரு ஆங்கிலப் பாடலை வாயில் முணுமுணுத்துக் கொண்டே […]